யாஷிகா ஆனந்தின் புதிய புகைப்படங்கள்

Yashika Aannand, Tamil Cinema, Tamil Cinema News : இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிக பிரபலமடைந்தவர்.

சமூகவலைத்தளங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட யாஷிகா ஆனந்த் அவர் நடிக்கும் திரைப்படங்களை போலவே எப்போதும் செம ஹாட்டான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இது சமீபத்தில் இணையத்தில் வைரலாக யாஷிகா ஆனந்தின் போட்ஷூட் படங்கள்.