நடிகை பிரியாமணியின் புதிய புகைப்படங்கள்

Priyamani, Tamil Actress, Photos : தமிழ் திரையுலகில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து அது ஒரு காண காலம், பருத்தி வீரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை பிரியாமணி, சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த ஹாட்டான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.