ரெபா மோனிகா ஜானின் புதிய புகைப்படங்கள்

Reba Monica John : நடிகை ரெபா மோனிகா ஜான் இதுவரை தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த “ஜருகண்டி” திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர்.

தொடர்ந்து தளபதி விஜயின் பிகில் திரைப்படத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ரெபா மோனிகா ஜான் ரசிகர்களுடன் பகிர்ந்த புதிய போட்ஷூட் படங்களின் தொகுப்பு இதோ.