லட்சுமி ராயின் நீச்சலுடை புதிய புகைப்படங்கள்

Raai Laxmi : 1989 ம் ஆண்டு பிறந்த லட்சுமி ராய் தமிழில் தாம் தூம், தாண்டவம், முரட்டு சிங்கம், மொட்ட சிவா கெட்ட சிவா, காஞ்சனா, மங்காத்தா, குண்டக்க மண்டக்க திரைப்படங்களில் நடித்தவர்.

தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ராய் லட்சுமி சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த குளு குளு புகைப்படங்கள் இதோ.