அனு இம்மானுவெலின் புதிய புகைப்படங்கள்

Anu Emmanuel, Tamil Actress Photos, cine news in tamil: 1997 ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனு இம்மானுவல், தற்போது இந்தியாவில் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்துள்ள அனு இம்மானுவல், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலயில் சமீபத்தில் அனு இம்மானுவல் பகிர்ந்து ஹாட்டான போட்ஷூ படம், மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த இணைப்பு.