கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் சீயான் விக்ரம் நிதியுதவி

Vikram, corona relief fund :  கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில், இதுவரை நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, ரஜினிகாந்த் 50 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் இணையம் [ஒன்லைன்] ஊடாக 30 லட்சம் வழங்கி உள்ளார்.

Vikram, corona relief fund