சனம் ஷெட்டியின் புதிய புகைப்படங்கள்

Sanam Shetty, Bigg Boss Tamil, : நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் சனம் ஷெட்டி.

மாடலிங் துறையில் இருந்துவரும் சனம் செட்டி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள சனம் ஷெட்டி ரசிகர்களுடன் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் படங்கள் இதோ.