தளபதி 65 பட நடிகையின் செம ஹாட்டானபோட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரல்

Pooja Hegde, Thalapathy 65 : தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாகியுள்ளார்.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65 படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள பூஜா ஹெக்டே, சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான போட்டோஷூட் படம் வைரலாகியுள்ளது.