ஜூலி – சென்ட்ராயன் ரொமான்ஸ் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Bigg Boss Tamil, Julee, Sendrayan : கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் கொடுத்தவர்கள் ஜூலி மற்றும் சென்ட்ராயன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் மீண்டும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தல அஜித் – ஷாலினி நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னோடு வாழாத வாழ்வென்ன பாடலுக்கு இருவரும் இணைந்து சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் இருவரும் சேர்ந்து ரொமான்ஸ் செய்த போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.