அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் மறைவு

Arunraja Kamaraj, Arunraja Kamaraj Wife : பல்வேறு காரணங்களால் திரைத்துறையை சேர்ந்த பலர் இறந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி உயிரிழந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Arunraja Kamaraj, Arunraja Kamaraj Wife,