தொடரும் சோகம், நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் காலமானார்

Tamil Cinema, Pawnraj : பல்வேறு காரணங்களால் திரைத்துறையை சேர்ந்த பலர் இறந்து வரும் நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார்.

நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Tamil Cinema, Pawnraj,