பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் இணைந்த படம் நேரடியாக ஓடிடி-யில்!

kutrame kutram, Tughlaq Durbar, Jai, Vijay Sethupathi : கொரோனா ஊரடங்கினால் பல புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய்யின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவரவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் என்ற படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் திவ்யா நாயகியாக நடித்துள்ளார். சு

மேலும் விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், ஹன்சிகா நடித்துள்ள மஹா, திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன என தகவல்கள் வெளிவந்துள்ளன.

kutrame kutram, Tughlaq Durbar, Jai, Vijay Sethupathi,