கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட திரை பிரபலம்

Corona, Natty Natraj, Karnan : கொரோனா 2வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்மரமாக நடைபெற்றுவரும் நிலையில், அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்த நட்டி நட்ராஜ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Corona, Natty Natraj, Karnan,