அஸ்வினின் புதிய புகைப்படங்கள்

Ashwin Kumar, Cooku with Comali : பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலரில் ஒருவர் அஸ்வின்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது அதிக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அஸ்வின்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள அஸ்வின் ரசிகர்களுடன் பகிர்ந்த புதிய படங்களின் தொகுப்பு இதோ.