வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதி

Daniel Balaji, cine news in tamil, coronavirus, corona : தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ள டேனியல் பாலாஜி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளது.