குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி நடிகையின் வீடியோ இணையத்தில் வைரல்

Bhagyalakshmi serial Suchitra dance : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பல ரசிகர்களின் ஆதரவை பெற்ற தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி .

இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடர் சுசீத்ரா குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.