சுதா கொங்கரா இயக்கத்தில் பிரபல நடிகர்?

Sudha Kongara, Tamil Cinema : இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா, துரோகி, இறுதிச் சுற்று, சூரரைப்போற்று போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சுதா கொங்கரா பிரபாஸுக்கு கதை சொன்னதாகவும், அந்த கதை பிரபாஸுக்கு பிடித்துப்போனதால் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sudha Kongara, Tamil Cinema, prabhas,