ஜிபி முத்துவுடன் பிக் பாஸ் அர்ச்சனாவை ஒப்பிட்டு வைத்து செய்த மீம்ஸ் கிரீயேற்றர்

Bigg Boss Tamil, Bigg Boss Tamil 4, Archana Chandhoke, gp muthu : ஊடகங்களில் தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா, சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4இல் பங்குபற்றியிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததன் மூலம் தனக்கு இருந்த பல ரசிகர்களை இழந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அர்ச்சனா. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இன்றளவும் அர்ச்சனாவை சீண்டி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அர்ச்சனாவை ஜிபி முத்துவுடன் ஒப்பிட்டு உருவாக்கிய மீம்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த மீம்ஸ்.

Bigg Boss Tamil, Bigg Boss Tamil 4, Archana Chandhoke, gp muthu