பிக் பாஸ் பரிதாபங்கள் – இவங்க அஜித் ஷாலினியாம் ! – Bigg Boss Tamil

Bigg Boss Tamil : கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் கொடுத்தவர்கள் ஜூலி மற்றும் சென்ட்ராயன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் மீண்டும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தல அஜித் – ஷாலினி நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னோடு வாழாத வாழ்வென்ன பாடலுக்கு இருவரும் இணைந்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜூலியின் நடனத்தையும், செண்ட்ராயனின் நடிப்பையும் பார்த்த தல ரசிகர்கள் இருவரையும் கழுவி கழுவி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.