கர்ணன் தெலுங்கு ரிமேக் ஹீரோ இவரா ? – புலம்பும் தமிழ் ரசிகர்கள்

Karnan, Dhanush, Mari Selvaraj : இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் ரிலீசான திரைப்படம் “கர்ணன்”. ரிலீசாகி ஒருசில தினங்களிலேயே மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற திரைப்படம்.

மேலும் இத்திரைப்படம் மே 8 அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரிமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியுள்ளநிலையில், அத்திரைப்படத்தில் அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் கர்ணன் பாத்திரத்துக்கு சாய் ஸ்ரீனிவாஸ் பொருந்த மாட்டார் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வெறுக்கின்றனர்.

Karnan, Dhanush, Mari Selvaraj