குக் வித் கோமாளி புகழ் சுனிதாவின் அசத்தல் புதிய போட்ஷூட் படங்கள்

Sunita Gogoi : நடன கலைஞ்சராக இருக்கும் சுனிதா, விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடம் மிக பிரபலமடைந்துள்ளார்.

தனது இன்ஸ்டாகம் பக்கத்தில் சமீபத்தில் சுனிதா பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.

https://www.instagram.com/p/COIQgiqrtn1/