செம ஹாட்டான பிக் பாஸ் ரேஷ்மாவின் போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரல்

Reshma Pasupuleti, Bigg Boss Tamil 4, Bigg Boss Tamil : நகைசுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக “வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன்” திரைப்படத்தில் புஸ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.

தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய புஸ்பா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் , அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் அழகிய போட்ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள புஷ்பா சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.

https://www.instagram.com/p/COJ_IXQA_zF/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/COEv1ykAV_a/
https://www.instagram.com/p/CODEZJCAcZX/