இணையத்தை கலக்கும் பார்வதி நாயரின் புதிய நீச்க்களுடை கவர்ச்சி போட்ஷூட்

Parvati Nair : 1992 ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்த பார்வதி நாயர், தற்போது இந்தியாவில் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, மற்றும் என்கிட்டே மோததே, கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், சமூகல்வளைத்தளங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

இந்நிலயில் சமீபத்தில் பார்வதி நாயர் பகிர்ந்து ஹாட்டான போட்ஷூ படம், மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த இணைப்பு.

https://www.instagram.com/p/COJ_wlUlGYk/