கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் நடிகை நந்திதா

Nandita Swetha, Today Tamil Cinema News In Tamil : தமிழில் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நந்திதாவுக்கு கொரோனா 2-வது அலையில் தற்போது தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Nandita Swetha