நடிகர் சதீஷை கலாய்த்த பிரியா பவானிசங்கர்

Sathish, Sunny Leone, Priya Bhavani Shankar, Today Tamil Cinema News In Tamil : ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சதீஷ் நாயகனாக நடிக்கிறார் நடிகர் சதீஷ். இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் சதீஷ் ஜோடியாக சன்னி லியோன் நடிக்கிறார் என்ற தகவல் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பிரபல நடிகை பிரியா பவானிசங்கர் இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்து ’என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என்று கலாய்த்துள்ளார்.