கர்ணன் படத்தில் நீங்கள் கவனிக்க தவறியவை !

Karnan, Dhanush, Mari Selvaraj : இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் ரிலீசான திரைப்படம் “கர்ணன்”. இத்திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் என திரைவிமர்சர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ரிலீசாகி ஒருசில தினங்களிலேயே மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அரசியல் ரீதியாக சில விமர்சனங்களையும் இத்திரைப்படம் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தில் காட்டப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்குப் பின்னாலும் பல்வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்த போராட்டங்கள், ஆதிக்கக் குரல்களின் வன்மம் போன்றவை இடம்பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்ணன் படத்தில் ஒளிந்து இருக்கும் குறியீட்டு விளக்கங்கள் என்னென்ன? என்பது குறித்து முன்னணி இயக்குனரும், சமூக போராளியுமான களஞ்சியம் கருத்து தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ.