லாஸ்லியாவின் புதிய அசத்தல் போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரல்

Losliya Mariyanesan, Bigg Boss Tamil : நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர் லொஸ்லியா மரியநேசன் .

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது அதிகளவிலான படங்களில் நடித்துவரும் லாஸ்லியா இதுவரை மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.

https://www.instagram.com/p/CNpb7VHju5H/
https://www.instagram.com/p/CNpb3EcjENe/
https://www.instagram.com/p/CNpbsBrj_53/
https://www.instagram.com/p/CNpbrM6jVqd/
https://www.instagram.com/p/CNpaNJbD88X/
https://www.instagram.com/p/CNo6KzPDb_2/