அம்ரிதா ஐயரின் அழகிய புதிய போட்டோஷூட் படங்கள்

Amritha Aiyer : தமிழில் விஜயின் பிகில், படைவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அம்ரிதா ஐயர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட அம்ரிதா ஐயர், சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த அழகிய போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த படங்களின் தொகுப்பு.