ரசிகரின் குழந்தைக்கு விஜய் சேதுபதி சூட்டிய தமிழ் பெயர்

Vijay Sethupathi, Today Tamil Cinema News In Tamil : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்து, கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டதுக்கு இணங்க, அவரின் கோரிக்கையை ஏற்று ரசிகரின் ஆண் குழந்தைக்கு “துருவன்” என பெயர் சூட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அந்த ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Vijay Sethupathi, Today Tamil Cinema News In Tamil,
Vijay Sethupathi, Today Tamil Cinema News In Tamil,
Vijay Sethupathi, Today Tamil Cinema News In Tamil,