சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்

Vanitha, samuthirakani, andhagan, bigg boss tamil : பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’, தற்போது தமிழில் ‘அந்தகன்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

இத்திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், சமுத்திரகனி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் சர்ச்சைகளுக்கு பெயர்போன பிக் பாஸ் பிரபலம் நடிகை வனிதாவும் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரகனிக்கு, மனைவியாக வனிதா தெரிவித்துள்ளார்.

அதுசரி நல்ல மனைவியா இல்லை ராட்சசி மனைவியா மேடம்?

Vanitha, samuthirakani, andhagan, bigg boss tamil,
Vanitha, samuthirakani, andhagan, bigg boss tamil,
Vanitha, samuthirakani, andhagan, bigg boss tamil,