பிகினியில் கிறங்கடிக்கும் ஜான்வி கபூர் – இணையத்தில் வைரலாகும் ஹாட்டான போட்டோஷூட் படங்கள்

Janhvi Kapoor : தமிழ் பிரபலமான நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்து மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஜான்வி கபூர், அவ்வப்போது செம ஹாட்டான போட்ஷூட் படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் ஜான்வி கபூர் வெளியிட்ட போட்ஷூட் படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.

முன்னைய பதிவு