கொரோனா விதிமுறைகளை மீறி ஷூட்டிங்… விஜய்சேதுபதி படப்பிடிப்பில் தகராறு..!விஜய் சேதுபதி படத்துக்கு அபராதம்… அதிகாரிகள் அதிரடி

Vijay Sethupathi : திண்டுக்கல்லில் நடந்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்டதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மேலும் காட்சிகளை படம் பிடித்த பத்திரிகளியாளர்களை படக்குழுவினர் தடுத்ததால் அங்கு முறுகல் நிலை தோன்றியது.

Vijay Sethupathi