Kaniha, Actress, today tamil cinema news in tamil : தமிழ் திரையுலகில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. தொடர்ந்து சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித் நடித்த வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது திருமணமாகி அவருக்கு பத்து வயதில் மகன் உள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை கனிகா, சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த செம ஹாட்டான பிகினி படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *