சியான் 60 படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர்

Chiyaan 60, Vikram, Dhruv Vikram, Karthik Subbaraj : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் – துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

மேலும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Chiyaan 60, Vikram,  Dhruv Vikram, Karthik Subbaraj,
Chiyaan 60, Vikram,  Dhruv Vikram, Karthik Subbaraj,