ரியோ மற்றும் சோமுடன் நடனமாடும் சம்யுக்தாவின் புதிய அசத்தல் வீடியோ

Samyuktha Shanmughanathan : பேஷன் துறையில் இருக்கும் சம்யுக்தா சண்முகநாதன் , நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் பேஷன் துறையில் பிரகாசித்து வரும் சம்யுக்தா, சமூகவலைத்தளங்களில் அதிகளவிலான ரசிகர்களை கொண்டுள்ளார்.

ரியோ மற்றும் சோமுடன் நடனமாடும் சம்யுக்தாவின் புதிய அசத்தல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு.