அந்த நடிகர் படம் என்றால் எப்படி வேண்டுமாலும் நடிக்க தயார் – நடிகை மாளவிகா மோகனன்

Malavika Mohanan : தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தத்தை தொடர்ந்து, தற்போது தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் மீண்டும் படங்கள் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகை மாளவிகா “மகேஷ் பாபுவின் படம் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார்” என தெரிவித்துள்ளதாக சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Malavika Mohanan