பிக் பாஸ் கபிரில்லாவின் புதிய அசத்தல் போட்ஷூட் படங்கள்

Gabriella Charlton : நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்டவர் கபிரில்லா. ஏற்கனவே திரைத்துறையில் இருந்த போதும், கபிரில்லாவுக்கு பிக் பாஸ் அதிக ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புதிய கபிரில்லாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.