விஜய், தனுஷுடன் இணைந்து கதாநாயகியாக நடித்த நடிகை சீரியலில் நடிக்கும் முடிவில்

Amala Paul : திரைத்துறையில் மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால்.

தற்போது நடிகை அமலா பாலுக்கு தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தெலுங்கு, மலையாளம் என வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை அமலா பால், சமீபத்தில் தெலுங்கில் வெளியான Pitta Kathalu வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்த நிலையில், தற்போது விரைவில் சீரியலில் நடிக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

amala paul