இளம்சிவப்பு சிட்டு – சாக்க்ஷி அகர்வாலின் அசத்தல் போட்ஷூட் படங்கள்

Bigg Boss Tamil : தமிழில் ஜெயிக்கிற குதிரை, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாக்க்ஷி அகர்வால்.

தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமடைந்த சாக்க்ஷி, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள சாக்க்ஷி, சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.

https://www.instagram.com/p/CMZr4ZCgDZM/
https://www.instagram.com/p/CMYr3vkANvM/
https://www.instagram.com/p/CMXF2EFAV2S/