ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது குறித்து விஷால் விளக்கம்

Vishal, AR Murugadoss : விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த கதையில் விஷால் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், குறித்த தகவலை நடிகர் விஷால் மறுத்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நான் பணியாற்ற உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Vishal, AR Murugadoss,