அந்தரத்தில் பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா

Sai Dhanshika, Yogida : இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.

தற்போது இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற ஒரு ஆக்‌ஷன் காட்சியை சிறப்பாக செய்துள்ளார். பெண்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை வலுயுறுத்தவே பெண்கள் தினமான நேற்று குறித்த காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Sai Dhanshika, Yogida