யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி அங்கிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா

Roja, roja selvamani, Jagan Mohan Reddy : ஆந்திர அரசியலில் இருக்கும் நடிகை ரோஜா, தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்நிலையில், நகரி பகுதியில், நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்த நடிகை ரோஜாவுக்கு அப்பகுதி இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் ஆரவாரம் அடைந்த ரோஜா, யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி, அங்கிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இதனால் இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி மக்களும் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.

Roja, roja selvamani, Jagan Mohan Reddy,