விஷ்ணு விஷாலின் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

Bigg Boss Tamil : நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் மோகன் தாஸ். களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் ஷாரிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

shariq bigg boss