புதிய தொழில் தொடங்கிய பிரபல நடிகை

Tamil Cinema : விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, தற்போது நியூயார்க்கில் வசித்து அங்கு ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இதற்கான முதல் பூஜை இந்து முறைப்படி சமீபத்தில் நடந்தன. அதில் கணவர் நிக் ஜோனஸ் உடன் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அடுத்த மாதம் இந்த உணவகம் திறக்கப்பட உள்ளது.

Priyanka chopra shop