‘சூர்யா 40’ படத்தின் வில்லன் பிரபல ஹீரோ?

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் வினய் வில்லனாக நடிக்க உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.

Suriya 40

Suriya 40