பீச் ஓரம் ஹையாய் காற்று வாங்கும் பிக் பாஸ் ரைசா

Raiza Wilson : கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் ரைசா வில்சன், சமூகவலைத்தளங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

ஹாட்டான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துவரும் ரைசா வில்சன், சமீபத்தில் பகிர்ந்த இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.

https://www.instagram.com/p/CMGuPCBjSRC/
https://www.instagram.com/p/CMFBv6-DL-V/
https://www.instagram.com/p/CLyuzhpDZKY/