திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பான நடிகை வரலட்சுமி

varalaxmi sarathkumar

Varalaxmi Sarathkumar : அண்மையில் நடந்த மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் தனது அம்மாவுடன் கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி அவர்களிடம், ஒரு பத்திரிக்கையாளர் திருமணம் பற்றி கேட்க, கடுப்பான வரலட்சுமி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,

“ஒரு பெண்ணை பார்த்து கேட்கும் கேவலமான கேள்வி, யாரும் இனி அப்படி செய்யாதீர்கள். ஆண், பெண் இருவருக்கும் சில கனவுகள் இருக்கும், திருமணம் மட்டுமே என்பது இல்லை”என தெரிவித்துள்ளார்.

varalaxmi sarathkumar