கௌதம் மேனனின் விளம்பர படத்தில் நடிக்கும் ஹாட்டான நடிகை

Saipriya Deva : இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் விளம்பர படத்தில் சாய்பிரியா தேவா நடித்து வருகிறார்.

நடிகை சாய்பிரியா தேவா, ஏற்கனவே சிவலிங்கா நடித்திருந்த நிலையில், தற்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

saipriya deva – gautham menon