அஸ்வின் மற்றும் புகழ் குறித்து ஷிவாங்கியின் அம்மாவின் பார்வை

Cooku with Comali : பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி.

இந்நிலயில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது ஷிவாங்கியின் தாயார் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து செவ்வி ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையில், “ஷிவாங்கி எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தனது பணியில் கவனமாக இருப்பார், அஸ்வின் ஒரு ஜென்டில்மேன், மேலும் புகழ், ஷிவாங்கிக்கு ஒரு நல்ல அண்ணன்” என்று தெரிவித்துள்ளார்.

Cooku with Comali

Cooku with Comali