படப்பிடிப்பில் தளத்தில் குறும்பு செய்யும் லொஸ்லியா, தர்ஷன் – இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்

Bigg Boss Tamil : நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர்கள் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மற்றும் தர்ஷன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் தர்ஷன் மற்றும் லொஸ்லியா, தற்போது இருவரும் இணைந்து தற்போது கூகுள் குட்டப்பம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து குறும்பு செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோக்களின் தொகுப்பு.